தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?.. 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தமிழக அரசு செப்டம்பர் 2 ஆம் தேதி அறிவித்தது. அதற்கான நிகழ்ச்சி செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 2009 முதல் 2014 வரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் பட்டியல் அரசு … Read more

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!..

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!.. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியன் தான் நம்ப புகழ்.இவர் தனது நீண்ட நாள் காதலி பென்சி ரியாவை திருமணம் செய்து கொண்டார்.குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் புகழ் தனது உறவு நிலையைப் பற்றித் திறந்தார்.இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததையும் அது முதல் பார்வையில் காதல் என்பதையும் வெளிப்படுத்தினார். … Read more

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய  காமெடி நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள், வித்யூலேகா. ‘நீதான் என் பொன்வசந்தம்’ என்னும் படத்தின் மூலம்  அறிமுகமானவர்தான் வித்யூலேகா. தற்போது வித்யூலேகா  சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் கடைசியாக தமிழில் 2018 ஆம் ஆண்டு ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் நடித்திருப்பார்.  சினிமா என்றாலே நடிகைகள் … Read more

அனுஷ்கா படத்திற்கு OTTல் இவ்வளவு விலையா? அதிர்ந்த மற்ற நடிகைகள்!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் அருந்ததி என்ற படத்தின் மூலம் பெரும் பெயர் பெற்றார். சமீபகாலமாக பல படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்களுக்கு எப்பொழுதுமே ஏகப்பட்ட வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று பல நாயகிகள் கதையின்  மெயின்கேரக்டரில் நடிப்பதற்கு வித்திட்டவர்  அனுஷ்காவே ஆவார். அவர் நடித்த அருந்ததி படம் அவ்வளவு எளிதில் எவராலும் மறக்க முடியாத ஒரு படம் ஆகும். தற்போது இவர் மீண்டும் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தினை அமேசான் … Read more

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகர்களுக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் அம்பலம்!

தமிழ் சினிமாவான “நிமிர்ந்து நில்” படத்தின் கதாநாயகியான நடித்த பிரபல நடிகை ராகினி திரிவேதி சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நேற்று நடிகை சஞ்சனா கல்ராணி இதே வழக்கில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரிடமும் நடந்த விசாரணைக்குப் பிறகு இந்த போதை பொருள் கடத்தல்  விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. சினிமா துறையில் நடத்தப்படும் பார்ட்டிகளில் … Read more