கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் பணி!!! விரைவில் தூவங்குகின்றது ஆவின் நிறுவனம்!!! 

கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் பணி!!! விரைவில் தூவங்குகின்றது ஆவின் நிறுவனம்!!! கறவை மாடுகளுக்கும், பால் ஏஜெண்டுகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ஆவின் நிறுவனம் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கறவை மாடுகள் இறந்து போவதால் பால் உற்பத்தி செய்பவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது. கால்நடைகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பால் உற்பத்தி செய்யும் தொழிலை கைவிடும் நிலைக்கு செல்கின்றனர். எனவே கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் … Read more

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!!

super plan for students.. Rs.1200 per month!! Apply now this is the last day!!

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!! மத்திய மற்றும் மாநில அரசால் வருடம் தோறும் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பித்தால் இதன் மூலம் வரும் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்து மதம் மாறிய ஆதிதிராவிடர் என இவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் … Read more

இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

New change in scholarship only for these two categories! Sudden announcement made by the minister!

இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி தொகை ,இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.இதனால் சுமார் 3826 பயனாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ,இயற்கை மரணத்திற்கு ரூ 30ஆயிரம் முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ … Read more