மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!!

A sudden accident at the district collector's office!! The common people who came to the camp screamed and ran!!

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகபட்டினத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் போல செயல்பட்டு கொண்டு இருந்தது. அங்கு வழக்கம் போல திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் முகாமில் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு … Read more

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளர் அருளரசனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நாகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாவட்ட … Read more