தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!

A tragic death with a pregnant child who was admitted to the government hospital for cephalic delivery!! Relatives involved in the struggle !!

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்த நிலையில் அந்தப் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெருவை சேர்ந்தவர் உதயராஜ் வயது 28. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி வயது 21.  என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. … Read more

சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Rasam rice that saved the lives of children! Intensive treatment in the hospital!

சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது.இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருகின்றார்.அந்த காப்பகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு அந்த காப்பகத்தில் சிறுவர்களுக்கு ரசம் சாதம் கொடுத்துள்ளனர்.அதனை சாப்பிட்ட சிறுவர்கள் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு தொடர்ந்து வாந்தி ,மயக்கம் ஏற்பட்டதால் 14சிறுவர்கள் இன்று காலை மருத்துவமனையில் … Read more