நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி!
நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி! தற்பொழுது ஐந்து வடமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த சூழலில் பலர் பாஜக பிரமுகர்கள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட நிலையை அடுத்து இந்த தேர்தலில் பெருமளவு டெபாசிட் இழக்கும் என பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இருப்பதால் பல பாஜக பிரமுகர்கள் வேறொரு கட்சிக்குத் தாவி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் … Read more