பழனிச்சாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்டன் ஸ்டார்ட்!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!…

eps

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார். ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி … Read more

தமிழகத்தில் விரைவில் தேர்தல்!.. தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை கூட்டம்!..

archana

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டன. குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனைகள் துவங்கிவிட்டது. ஆனால், இப்போதைக்கு அது எல்லாமே திரைமறைவில் மட்டுமே நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக … Read more

விரைவில் அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் !!

விரைவில் அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் விரைவில் நடத்தப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 20ம் தேதி அஇஅதிமுகவின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், உணவு சரியில்லையே என்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், மாநாடு மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று செய்திகள் வெளியாகின. … Read more

அதிமுகவுடன் திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ள விவகாரம்! திமுக தரப்பில் பதிலடி!

திருவாரூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, எங்களுடன் 10 திமுக சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பிலிருக்கிறார்கள் என்று தெரிவித்து தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த அந்த 10 சட்டசபை உறுப்பினர்கள் யார்? என்ற கேள்வி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, அதிமுகவை சார்ந்த 50 சட்டசபை … Read more

தமிழகத்தில் அதிமுகவை முழுவதுமாக அழிக்க விரும்புகிறதா திமுக?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எப்படியாவது காலுன்ற வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. அதிலும் கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து அதன் முயற்சி தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்து விடும் என்ற காரணத்தால், அதிமுக பலவீனம் அடைய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. அதிமுகவுக்குள் உண்டான குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு … Read more

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!…

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!… தேனி மாவட்டத்தில் உயிருள்ள வரை ஒரே தலைவர் ஒபிஎஸ் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அம்மாவின் அரசியல் வாரிசே ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை தலைமை ஏற்றவழிநடத்த வாருங்கள் என சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதே போல் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் … Read more

பெரும் அதிர்ச்சி காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை! ஆளும் கட்சியின் அழுத்தம்தான் காரணமா? காவல்துறையினர் தீவிர விசாரணை!

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது இதற்கான பிரச்சாரத்தில் தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த விதத்தில் ஆளும் கட்சியான திமுக எப்படியாவது இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றியை கைப்பற்றி விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக இறங்கி வருகிறது. ஒருபுறம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பரபரப்பாக காணொலிக் காட்சியின் மூலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். … Read more

பாஜகவிற்கு தாவ தயாராகும் அதிமுகவினர்! திருச்சியில் துளிர்விடும் திமுகவின் வாரிசு அரசியல்!

சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை எழுந்து இருந்தாலும் கட்சி தலைமை பலமாக இருந்து வழி நடத்தினால் ஆளும் கட்சியான திமுகவின் அதிகார பலத்தை பண பலத்தால் எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அந்த கட்சியில் இருந்தவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ஆனால் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் வேட்பாளராக களமிறங்கினால் கட்சியில் இருக்கக்கூடிய மற்ற … Read more

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! 

Anti-bribery order issued to former minister MR Vijayabaskar!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! தற்பொழுது திமுக ஆட்சி அவற்றில் நான்கு மாதங்கள் கடந்து விட்டது இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தனர் அதில் தற்போது வரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் கொடுத்து ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் செய்த ஊழல் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் … Read more

தேர்தல் நியாயமாக நடைபெறுமா? டவுட் ஆன முன்னாள் அமைச்சர்!

தமிழ்நாட்டில் இதுவரையில் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தற்சமயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலின்போது அரசியல் கட்சிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்று முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி சந்தேகம் … Read more