நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!
நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!! இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் அவசியம். குறைந்தது 8 மணி நேர உறக்கம் இருந்தால் மட்டுமே மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெட், பாய் உள்ளிட்டவைகளில் இந்த உறக்கத்தை நாம் கழிக்கின்றோம். அந்தவகையில் நம்மில் பலருக்கு கோரைப்பாயில் உறங்குவது என்பது மிகவும் பிடிக்கும். இந்த கோரை பாயை நாணல் பாய் என்றும் அழைக்கப்படுகின்றோம். நம் இந்தியர்கள் கோரைப்பாய் உறங்குவதை … Read more