பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!  இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும்  கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி … Read more

இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Districts that will receive heavy rain today!! Meteorological Department Announcement!!

இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. சில மாவாட்டங்களில் வெயிலின் அளவு 106 டிகிரியை தொட்டது. அக்னி நட்சத்திரம் மே 04ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை இருக்கிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சிறிது குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக … Read more

இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!!

இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!! இன்று முதல் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இன்று முதல் வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரிக்கும். இதையடுத்து மே 10ம் தேதிக்கு பிறகு வெயில் இன்னும் அதிகமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. மே மாதம் 4ம் தேதி அதாவது இன்று தொடங்கியுள்ள அக்னி நட்சத்திரம் மே 29ம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் உச்சக் கட்ட வெயிலை நாம் சந்திக்க போகிறோம். … Read more

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல்!

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம். வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல். நாளை கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடைகாலத்தின் உச்சகட்ட வெப்பம் நாளை முதல் நமக்கு தெரியும். ஏனென்றால் நாளைமுதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கும் இந்த அக்னி வெயில் மே 29ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தகவல்கள் … Read more

தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!

தமிழகத்தில் மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கியது. தற்போது மேலும் வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இப்போதே பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. எப்போதும் மே மாதம் இன்னும் சற்று அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் வரும். கிட்டத்தட்ட 25 நாட்கள் தொடரும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் அளவு மிக அதிகமாகவும், அனல் காற்றும் வீசும். இந்த அக்னி நட்சத்திர வெயிலானது மே 4 ஆம் … Read more