அக்ஷய் குமாரின் சாதனையை முறியடித்த ஷாருக்கான்!! அடுத்து இது தான் நடக்கும்!!
அக்ஷய் குமாரின் சாதனையை முறியடித்த ஷாருக்கான்!! அடுத்து இது தான் நடக்கும்!! தமிழில் தெறி,மெர்சல் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜவான்’.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜவான் வெளியான நாள் முதல் இன்று … Read more