சொந்த கட்சிக்கு எதிராகவே சமூகவலைதளத்தில் கொந்தளித்த தேமுதிக தொண்டர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக தலைமை!
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக திமுக தலைமை கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை என்று அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.இதனை தொடர்ந்து பல விமர்சனங்களை அதிமுக மீது தேமுதிக வைத்தது. அதோடு தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் யாரிடமும் நாங்கள் போய் சீட்டுக்காக நிற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது எனவும்,தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இப்போது அல்ல தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தேமுதிக நாங்கள் யாருக்கும் பணியதேவையில்லை, யாரிடமும் … Read more