ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க!
ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க! தற்போது உள்ள உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டு ‘உணவே மருந்து’ என்ற நிலை மாறி ‘மருந்தே உணவு’ என்ற நிலை வந்துவிட்டது. உணவுமுறை மாற்றத்தால் ஆண், பெண் பல வித தொந்தரவுகளை பார்க்கும் நிலை உருவாகி விட்டது. பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்து குறைபாடு, மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட … Read more