தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – மாதம் ரூ.1500 உதவித்தொகை! கல்வித்துறை அமைச்சர் அதிரடி

TN Assembly-News4 Tamil Online Tamil News1

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – மாதம் ரூ.1500 உதவித்தொகை! கல்வித்துறை அமைச்சர் அதிரடி தமிழ் மொழி இலக்கிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அன்பில் மகேஷ் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கல்வித்திறன், கலைத்திறன் மற்றும் அறிவியல் போன்ற திறன்களை வெளிக்கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது. … Read more

தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சீண்டினால் அவ்வளவுதான்! சீறும் உதயநிதி ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…. என்ற நூலை திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டசபை உறுப்பினருமான சி.வி.எம் பி எழிலரசன் தொகுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த நூலை சென்னை சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி … Read more

கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!

தமிழக கல்வித்துறையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிமுகவின் இந்த நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிர்வாக ரீதியாக அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட சீரமைப்புகளை ரத்து செய்து புதிதாக சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தொடக்க கல்வி நிர்வாகத்துக்கு மாவட்டம் தோறும் தனி கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் எல்லாவற்றையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தனி அதிகாரிகளை நியமித்து வருகிறது தமிழக … Read more

மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்!

To the attention of the disabled! The new plan released by the Chief Minister!To the attention of the disabled! The new plan released by the Chief Minister!

மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்! சென்னையில்நேற்று நடைபெற்ற அமா் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில், மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.மேலும் இந்த விழாவில், அமைச்சா்கள் பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா், அமா் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவா் என்.ராமகிருஷ்ணன், கௌரவச் … Read more