அன்புமணி ராமதாசுக்கு என்ன ஆச்சு? ஷாக்கில் பாமகவினர்!
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதசை அக்கட்சியினர் அழைக்கின்றனர். அதற்கு காரணம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும், தமிழக வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படி அன்புமணி ராமதாஸ் மீது அளவுக்கடந்த பாசம் வைத்துள்ள பாமகவினருக்கு, நேற்று இணையவழியில் நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டம் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. சாதாரன கூட்டம் என்றாலே, தமிழகத்தில் உள்ள அரசியல் … Read more