அரசியல் காழ்புணர்ச்சிகாக மத்திய அரசை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்! அண்ணாமலை சாடல்!
தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருக்கின்ற அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம் தொடர்பான புரிதல் இல்லாமல் அரசியல், செய்வதற்காக திமுக மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன என கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசு அலட்சியம் செய்ததால் 34 வருட காலமாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது, நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆண்களுக்கும், ஒரே வகையிலான … Read more