தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி! தமிழ்நாட்டில் தற்போது உள்ள துறைகளில் தேவையே இல்லாமல் இருக்கும் துறை என்றால் அது அறநிலையத்துறை தான் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் பால ராமர் கோயில் திறப்பு விழா குறித்தும் அவர் பேசியுள்ளார். நேற்று(ஜனவரி22) அனைத்தையும் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழா பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. … Read more

பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி!

பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி! தற்பொழுது தமிழகம் முழுவதும் திமுகவின் ஊழல் குறித்த பேச்சு தான் அதிகம் இருக்கிறது. மக்கள் பணத்தில் ஊழல் செய்து பல கோடி மதிப்பில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகின்றனர். திமுக என்றால் ஊழல், நில அபகரிப்பு, கொள்ளை கூட்டும் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. கடந்த ஜூன் … Read more

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!! சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி திமுக கட்சியால் விரைவில் உடைந்துவிடும்” என்று பேட்டி அளித்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “தற்பொழுது அமைச்சர்களாக உள்ளவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது … Read more

அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை! கடந்த ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீன் கிடைக்காமல் இன்று வரை புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்து அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சிறை கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவி வகித்த பொன்முடி மக்கள் பணத்தில் ஊழல் … Read more

ஜீரோவுக்கும் முட்டைக்கும் வித்தியாசம் தெரியாத உதயநிதி!!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி!!!

ஜீரோவுக்கும் முட்டைக்கும் வித்தியாசம் தெரியாத உதயநிதி!!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி!!! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் ஜீரோவுக்கும், முட்டைக்கும் கூட உதயநிதி அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது என்று பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் நீட் தேர்வு பற்றியும் பேட்டி அளித்துள்ளார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் இருக்கும் மக்களை சந்தித்து … Read more

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!! பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நான் அரசியலில் இருந்து விலகினால் விவசாயத்தில் இறங்கி நான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் … Read more