ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! 

Stalin did not have God's blessings.. Annamalai pointed out that Stalin was an atheist!

ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை வீட்டு வரி மின் கட்டண உயர்வு என விலையை உயர்த்தி அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளை மக்களுக்கு கொடுத்தது. இதனை பாமக கட்சி தலைவர் முதல் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் திமுக விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். … Read more

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் கால்பந்து வீராங்கனையான பிரியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் கால்களை இழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதல்வர் … Read more

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை!

Will never join OPS..this is my decision! Annamalai indirectly warned EPS!

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை! ஓபிஎஸ் இபிஎஸ் என்று உட்கட்சி மோதல் அதிமுக உள்ளே பெரும் கலவரமாக வெடித்து வருகிறது. இந்த தருணத்தை பாஜக லாபகரமாக உபயோகித்து வருகிறது.எவ்வாறென்றால்,அதிமுக உக்காட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாஜக மௌனம் காத்து, திமுக வை எதிர்கொள்ளும் வகையில் தன்னை எதிர்க்கட்சியாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. … Read more

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் திமுக தலைமைக்கு அதிர்ச்சி வழங்கிய உடன்பிறப்பு! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் திமுக தலைமைக்கு அதிர்ச்சி வழங்கிய உடன்பிறப்பு! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மதுரைக்குச் சென்று இருந்தார். அப்போது மாட்டு தாவணி காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்ய வர வேண்டும் என்று அங்கு இருந்தவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கே சென்று ஆய்வு நடத்திவிட்டு அதன் பிறகு அண்ணாமலை புறப்பட்டார். அப்போது திமுகவின் வேட்டி கட்டிய ஒரு தொண்டர் அண்ணாமலையின் காரை நோக்கி கும்பிட்டபடியே ஓடோடி வந்தார். அதோடு அவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தை … Read more

திமுக அரசின் மீது மக்களுக்கு தொடர்ந்து அதிருப்தி அதிகரித்து வருகிறது! அதற்கான வாய்ப்பே கிடையாது அண்ணாமலை அதிரடி பேட்டி!

திமுக அரசின் மீது மக்களுக்கு தொடர்ந்து அதிருப்தி அதிகரித்து வருகிறது! அதற்கான வாய்ப்பே கிடையாது அண்ணாமலை அதிரடி பேட்டி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் இல்ல விழாவில் பங்கேற்றுக் கொண்ட பிறகு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பசுமை தீர்ப்பாயம் சார்பாக பல்வேறு பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உண்டாகி இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். ஆகவே யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது … Read more

விடியா அரசே பால் விலையை பார்த்தால் கண்ணை கட்டுகிறது! போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை!

விடியா அரசே பால் விலையை பார்த்தால் கண்ணை கட்டுகிறது! போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை!

ஆவின் நிறுவனம் சார்பாக பச்சை, நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட நிற பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது .இந்த நிலையில், பிரீமியம் வகையான ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை தற்போது 60 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதே சமயம் ஆவினின் மற்ற பாக்கெட் பால்கள் விலை உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், பால் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக பாரதிய … Read more

அந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!

அந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்ததால்தான் உண்மை வெளியே வந்தது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை பாஜக கையில் எடுத்ததால் தான் உண்மை வெளியே வந்திருக்கிறது. இல்லாவிட்டால் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் பாவம் என்று தெரிவித்து அவர்களில் ஒருவருக்கு திமுக அரசு வேலை வழங்கியிருக்கும் ஹிந்தி திணிப்பு … Read more

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட அமைச்சர் மற்றும்  கட்சி தலைவர்!

Senthil Balaji's comment is "Annamalai" the world's number one Karakata Gosti! There is not a bit of warm rhetoric..BJP vice-president who gave revenge!

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட திமுக அமைச்சர் மற்றும் பாஜக கட்சி தலைவர்! அரசியல் சுற்று வட்டாரங்களில் இரு தலைகளின் பேச்சு தான் பேசும் பொருளாகவே உள்ளது. திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜியும் ,பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் செந்தில் பாலாஜி அண்ணாமலை மீது சாட்டிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்து … Read more

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது!

I can't ask for forgiveness.. it's not in my blood!

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது! பாஜக ஹிந்தியை திணிக்கிறது என்று திமுக நடத்திய போராட்டத்தை எதிர்த்து, அண்ணாமலை திமுக தான் ஆங்கிலத்தை திணிக்கிறது என்ற போராட்டத்தை நடத்தினார். இது கடலூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் செந்தில் பாலாஜி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் உங்கள் … Read more

கட்சித் தலைவருக்கே மரியாதை இல்லையா? கோவையில் அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம் கட்சிக்குள் பிளவா?

கட்சித் தலைவருக்கே மரியாதை இல்லையா? கோவையில் அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம் கட்சிக்குள் பிளவா?

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாஜகவின் மாநில தலைமை தட்டை முன்வைத்து வருகிறது. இந்த கார் குண்டுவெடிப்பில் காவல்துறையினர் தகவலை வெளியிடும் பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். அவருடைய பேட்டிகள் சில சர்ச்சுகளை உண்டாக்கும் விதத்தில் உள்ளதாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன அதில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை பலர் ஒன்றிணைந்து செய்து இருக்கிறார்கள். மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை மாநில காவல்துறையினர் மீறிவிட்டதாக அண்ணாமலை குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் … Read more