தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! 

தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!  புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கான புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு சிறு குறு தொழில்களை தொடங்குவதற்கான மானிய உதவிகளையும் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பொருட்களை விற்பதற்கு தொழில் தொடங்க விரும்பும் முனைவோருக்கு அறிவிப்பு … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்!

Southern Railway announced! Time change in express trains!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்! எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரெயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. திருப்பதியில்லிருந்து காட்பாடி செல்லும் இரயில் (வண்டி எண்:07581) காலை 10.55 மணிக்கு இயக்கப்படும். மேலும் காட்பாடியில்லிருந்து திருப்பதி செல்லும் இரயில் (வண்டி எண்:07582) ஆனது இரவு 9:55 மணிக்கு புறப்படும். மேலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் … Read more

பயணத்தின் போது அதிக ஒலி எழுப்பினால் அபராதம் நிச்சயம்! வெளியான அறிவிப்பு!!

பயணத்தின் போது அதிக ஒலி எழுப்பினால் அபராதம் நிச்சயம்! வெளியான அறிவிப்பு!! ரயில் பயணத்தின் போது சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில்  சத்தமாக பேசுதல், கூச்சலிடுதல் மற்றும் அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரெயில்வே  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பயணத்தின் போது பயணிகள் அவர்களின் மன மகிழ்ச்சிக்காக பாட்டு கேட்டு கொண்டே செல்வது வழக்கம். அதேபோல் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கையில் தொலைபேசியில் சத்தமாக பேசுவதுண்டு. இதனால் உடன் … Read more

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் இந்த வகை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக … Read more

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு பொதுமக்களின் வசதிக்காக 41 ரயில்களில் கூடுதலாக இரண்டு முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைத்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கும் முறை ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தெற்கு … Read more

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் டேட்  அறிவிக்கப்பட்டுவிட்டது!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் படம் ரிலீசாக உள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட தனுஷ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில்  கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கலையரசன் நடிக்கிறார். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பின்னர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் … Read more