‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இயக்குனர் நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தை இயக்கி இருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த ‘பீஸ்ட்’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே-வும், வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். … Read more

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!! விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்கிற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதையும் மீறி பலர் செல்போன் பேசிக்கொண்டே சாலையில் வாகனத்தை இயக்கி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. தமிழகத்தில், சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் போது, ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதும் … Read more

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு!

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு! ஒமைக்ரானின் வருகைக்கு பிறகு, இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அதன் காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்த வகையில், மத்திய அரசு அலுவலகங்களில், பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து பரவத் தொடங்கியது. அதன்படி, இந்தியாவில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர், நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் வேகமெடுத்தது. நாடு முழுவதும் இதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், … Read more

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் வலிமை படத்தின் டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் … Read more

IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!!

IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!! இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த ஆண்டு போட்டிக்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணி நான்கு வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு! கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நடப்பாண்டு பொதுத்தேர்வு … Read more

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (29.01.2022) தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும்  தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் … Read more

நாளை இவர்களுக்கு விடுமுறை கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

நாளை இவர்களுக்கு விடுமுறை கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் … Read more

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!!

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!! கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் … Read more