பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!
பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!! சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதியளித்துள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடலுக்கு நடுவே 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊடகங்களில் இது பெரிதும் பேசப்பட்டது. கடலுக்கு … Read more