Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி!

now-this-is-the-punishment-shock-waiting-for-vao

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் வேமாண்டம்பாளையத்தை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அந்த நிலத்திற்கு  பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத் பட்டா மாறுதல் செய்ய ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என … Read more

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

நாமக்கல் மாவட்டம் முன்னாள் சட்டசபை உறுப்பினர் கே பி பி பாஸ்கர் மற்றும் அவருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது. நாமக்கலில் 24 மற்றும் மதுரை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடைபெற்ற வருவதாக தெரிகிறது. ஏற்கனவே திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து அதிமுகவின் முதலமைச்சர் சோதனை செய்து அதில் பலர் ஆதிருப்தியிலிருந்து வருகிறார்கள். முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் … Read more