மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படும் இ.எஸ்.ஐ நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாங இருக்கும் 42 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த மாதம் அதாவது செப்டம்பர் 26ம் … Read more