கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!
கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைய தினம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். கணவன் மனைவிக்கிடையே பேசும் வார்த்தைகள் கவனம் அவசியம். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவார்கள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். பொருளாதார முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில … Read more