சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!
சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சில பிரச்சனைகள் ஓய்ந்து குடும்ப அன்யூனியம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு எதிர் பாராத … Read more