மீனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!
மீனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!! மீன ராசி அன்பர்களே இராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் சிந்தித்து பொறுமையாக செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அமைதியாக இருப்பது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை … Read more