#IPL2024 | சரவெடியாய் பஞ்சாப்! சமாளிக்குமா சிஎஸ்கே! அனல் பறக்கப்போகும் ஆட்டம்!

csk vs pbks

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றி, தோல்வி என 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிரடியாக ஆடி வெற்றிகளை குவித்து வந்த சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை, 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார … Read more

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி! 

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பல மணி நேரம் இணைப்பு விமானங்களுக்காக காத்திருக்கும் பொழுதெல்லாம் பயணிகள் ஒரு தியேட்டரோ அல்லது ஷாப்பிங் மாலோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார். அந்த யோசனை தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சுமார் ரூ.250 கோடி … Read more

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!  பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வருடம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அடுத்து பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரியும் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதையொட்டி இந்த வருடமும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் … Read more