ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!
ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!! நம்மில் பெரும்பாலானோர் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். ஆஸ்துமா ஏற்படக் காரணம்:- *வறட்டு இருமல் *தீராத சளி *பரம்பரை நோய் ஆஸ்துமா பாதிப்புக்கு எளிய தீர்வு:- தேவையான … Read more