இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!!

No need for ATM card anymore!! Just a phone is all you need to withdraw money easily!!

இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!! நாடு முழுவதும் தற்போது பணத்தை யுபிஐ மூலமாக அனுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ர்கும் போது இந்தியா தான் இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முதலிடமாக உள்ளது. அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் தற்போது யுபிஐ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய கடைகள் வரை அனைவரும் … Read more

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!! இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, … Read more

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக  ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் … Read more

Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!! படித்தவர்கள் படிக்காதவர்கள் போன்ற பலரிடமும் ஏடிஎம் கார்டுகள் தற்போது உள்ளன.ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பல பேர் ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பிறந்த நாள் வண்டி நம்பர் அல்லது வருடம் இதுபோன்று மூன்றாவது நபர்கள் எளிதில் வியூகிக்கக்கூடிய pin நம்பர்களையே வைத்திருக்கின்றோம். வங்கிகள் சார்பில் கூட இது போன்ற பிறர் எளிமையாக கண்டுபிடிக்க கூடிய பாஸ்வேர்டை வைக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இருப்பினும் … Read more

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..

அரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..     அரியலூர் அருகே உள்ள ஆரநூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பரமசிவம். இவர் ஒரு விவசாயி ஆவார். நேற்று அரியலூரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். இதற்கு பணம் எடுக்க தெரியாததால் தனியாக நின்று உள்ளார். அப்போது அவருக்கு அருகில் நின்ற வாலிபர் ஒருவர் உதவியுள்ளார். போது ஏடிஎம் இன் ரகசிய நம்பரை கேட்டு பணம் எடுக்க … Read more

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more