இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்! அனைத்து நகரங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் பீகார் தலைநகரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தை கலைப்பதற்காக போலீசார்கள் தடியடி நடத்தினார்கள். மற்றும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முடியாததால் அவர்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போராட்ட காரர் ஒருவர் மீது லத்தியை கொண்டு தாக்குதல் … Read more

ஹேமாவ பாத்துக்க சொன்னா கண்ணம்மா செய்ற செயல பாருங்க!! கண்ணம்மாவின் அட்ராசிட்டிஸ்!!

ஹேமாவ பாத்துக்க சொன்னா கண்ணம்மா செய்ற செயல பாருங்க!! கண்ணம்மாவின் அட்ராசிட்டிஸ்!! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் டிவி சீரியலில் டிஆர்பியில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இந்த தொடர் நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றார். இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காரணத்தால் இவருக்கு நிறைய ரசிகர்கள் … Read more

கணவனை தோளில் தூக்கிச்சென்ற மனைவிக்கு அடி உதை! ம.பி-யில் நடந்த கொடுமை

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை தோளில் சுமந்து சென்ற மனைவியை பின்னாலிருந்து தடியால் தாக்கி கொடுமை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்தப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் வார இறுதியில் வேலை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்குச் சென்று உள்ளனர். ஊருக்குச் சென்ற கணவன் தனது … Read more