கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜ்கோட், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில், … Read more

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்! 

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்!  ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதிலாக வேறு ஒரு வீரரை ஆட வைக்குமாறு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியானது 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டியானது … Read more

முதல்முறையாக பகலிரவு டெஸ்டில் இந்திய அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் மாதம் 16ஆம் தேதி ஆரம்பமாகிறது இந்த ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட இருக்கிறது. இதன் வழியாக இந்திய பெண்கள் அணி முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் கால்பதிக்க இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மிதாலிராஜ் தலைமையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி அத்துடன் 3 டி20 போட்டிகளில் விளையாட … Read more

ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்!

என்னிடம் இருக்கும் போராட்ட குணம் என்னுடைய விவசாயம் புரியும் தந்தையிடமிருந்து வந்தது தான் என கிரிக்கெட் வீரர் தாகூர் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அந்த அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் போன்றவற்றில் பங்கு கொண்டது. ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இரு அணிகளும் சமபலம் பெற்ற கிரிக்கெட் அணிகள் என்ற காரணத்தினால், … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி இதுவரையில் மூன்று போட்டிகள் முடிவடைந்த இருக்கின்ற நிலையில், நான்காவது கிரிக்கெட் போட்டி சென்ற 15 ஆம் தேதியிலிருந்து பிரிஸ்பேன் காபா போன்ற மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, ஆகியோர் காயம் அடைந்து இருப்பதால் இப்பொழுது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜன் மற்றும் மயங்க் … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி! காரணம் இதுதான்!

ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து அற்புதமான வெற்றியை பெற்றிருக்கின்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றி இருக்கின்றது. அதனை அடுத்து டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தால் தோற்றுப்போனது இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்பி விட்டார். ரஹானே தலைமையிலான இந்திய அணி மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது. இரண்டாவது … Read more

ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் இத்தனை இந்திய வீரர்களா?

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள 23 முதல் 25 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அனுப்பி வைக்க கூடும் என கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்ட பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் … Read more

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்! 2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மகளிருக்கான 7 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணி இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் விதிப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி … Read more