பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை!

பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை! சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் சென்ற பெரும்பாலானவர்கள் திரைத்துறையில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல போராட்டங்களை கடந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சில மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், முதன் முதலில் வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் மெரினா. இந்த … Read more

அயலானுடன் மோதும் அரண்மனை4!!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள படக்குழு!!!

அயலானுடன் மோதும் அரண்மனை4!!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள படக்குழு!!! இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கி அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2014ம் ஆண்டு அரண்மனை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இதையடுத்து அரண்மனை திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று அடுத்தடுத்து வெளியானது. அரண்மனை … Read more

தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

தீபாவளிக்கு வெயாகும்  படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு! நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான தீபாவளி நாளன்று தமிழ் படங்கள் வெளியாவதில் போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும், நடிகர் எஸ்.ஜே சூரியா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த … Read more