கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

in-the-blink-of-an-eye-the-truck-was-crushed-like-a-pancake-a-lot-of-excitement-in-the-area

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதி கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் நேற்று காலை அயோத்தியபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் கல்வராயன் மலை கருமந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் லாரியில்  சென்று கொண்டிருந்தார். … Read more

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு!

Penalty for 16 shops in Salem district! What is the reason for the notice issued by the Labor Assistant!

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு! சேலம் மாவட்டத்தில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் மு கிருஷ்ணவேணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டார்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார் எழுந்த  வண்ணம் உள்ளது. மேலும் அந்த புகாரின் பேரில் சேலம் புதிய பேருந்து நிலையம், செவ்வாப்பேட்டை, சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூர், மேட்டூர், அயோத்தியபட்டினம் போன்ற பகுதிகளில் … Read more

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன?

A laborer died mysteriously in a quarry near Ayodhyapatnam! what happened?

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன? தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ். இவருடைய வயது 34. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தான்  சாம்ராஜ் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் இவரது உடல் சிதைந்து ரத்த … Read more