இழந்த ஆண்மையை மீட்டெடுக்க வைக்கும் பவர்புல் நாட்டு மருத்துவம்!
இழந்த ஆண்மையை மீட்டெடுக்க வைக்கும் பவர்புல் நாட்டு மருத்துவம்! ஆண்மை குறைபாடு தற்பொழுது இளம் தலைமுறையினரிடம் தலைவிரித்தாடும் பிரச்சனையாக இருக்கின்றது. ஆண்மை குறைபாட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் போய்விடுவதால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு விவாகரத்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். மலட்டு தன்மை, விந்தணு எண்ணிக்கை குறைபாடு, விந்து நீர்த்து போதல், உடல் உறவில் நாட்டமின்மை ஆகியவை தான் ஆண்மை குறைபாடு என்று சொல்லப்படுகிறது. இந்த பாதிப்பை மருந்து, சிகிச்சை இன்றி குணமாக்க … Read more