உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!
கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வரும் நேரத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம்மை அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆயுஷ் நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் சொன்ன அனைத்துமே நான் வீட்டில் இருந்தே செய்ய கூடிய அருமையான ஆரோக்கியமான குறிப்புகள். அவை என்னவென்று பார்க்கலாம். 1. சூடான நீரை மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீரை பருக … Read more