குழந்தைகளுக்கு ஆரோக்கியமான செர்லாக் பொடி – வீட்டு முறையில்..!

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான செர்லாக் பொடி – வீட்டு முறையில்..! குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் சத்து பொடி அதாவது செர்லாக் பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. செர்லாக் செய்ய தேவைப்படும் பொருட்கள்:- 1)துவரம் பருப்பு 2)பச்சைப் பயறு 3)உலர் பட்டாணி 4)கருப்பு சுண்டல் 5)சீரகம் 6)அரிசி 7)கருப்பு உளுந்து செய்முறை… ஒரு மாதத்திற்கு தேவையான செர்லாக் பொடி தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சீரகம், 25 கிராம் அரிசி, 15 கிராம் … Read more