ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..! குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி கொடுக்கும் சத்துமாவு பவுடர் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாசிப்யாறு 2)கோதுமை 3)ராகி 4)கம்பு 5)முந்திரி 6)ஏலக்காய் 7)வேர்க்கடலை 8)ஜவ்வரிசி 9)மக்காச்சோளம் 10)பொட்டுக்கடலை ஒரு வெள்ளை காட்டன் துணியில் 10 கிராம் பாசிப்பயறு, 10 கிராம் கோதுமை, 10 கிராம் ராகி, 10 கிராம் கம்பு, 10 கிராம் முந்திரி, 10 … Read more