மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால் இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!!
மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால் இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!! இந்தியா பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்றில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த போட்டியை அடுத்த நாள் நடத்தப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற … Read more