இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!!
இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!! தமிழக அரசானது சில நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட அலுவலர்கள் என தொடங்கி வட்டார பல அலுவலர்கள் வரை கிட்டத்தட்ட 560 பேரை பணி நீக்கம் செய்தது. இவர்களுக்கும் மாறாக புதிய ஆட்களை பணி நியமனம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவ்வாறு புதிய ஆட்களை நியமிப்பதால் முன்பு வேலை புரிந்தவர்களுக்கு … Read more