தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!!
தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!! அந்தக் காலத்திலெல்லாம் தொலை தூரங்களில், இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே தகவல்களையும், முக்கிய செய்திகளையும் பரிமாற உதவியது தபால்துறை மட்டுமே. அதன் மூலம் வாழ்த்து அட்டைகளும் அதிகளவு அனுப்பப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால் துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதலில் நடை பயணமாக சென்று கொண்டு இருந்த அவர்கள், அதன் … Read more