என்மீது போடப்படும் வழக்கு எல்லாம் துணிக்கடை கட்ட பை போல! போலீசாரை கிண்டல் செய்யும் டிடிஎப் வாசன்!

133799-2All the cases put on me are like bags for clothes shop! TDF Vasan teasing the police!

என்மீது போடப்படும் வழக்கு எல்லாம் துணிக்கடை கட்ட பை போல! போலீசாரை கிண்டல் செய்யும் டிடிஎப் வாசன்! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேந்தவர் செந்தில் இவர்  கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டில் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் கட்டினார்கள். அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் ல் புகழ் பெற்ற டிடிஎப் வாசனை வரவேற்றனர. அதற்காக கடலூர் பாராதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.அதனை கண்ட போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளதாக கூறி விக்னேஷ் மற்றும் செந்திலை … Read more

எங்க தலைவர் பேனரையே எடுக்கிறீங்களா! அரசு ஊழியர்களை தாக்கிய பாஜக நிர்வாகிகள்!

Where do you pick up the leader banner! BJP executives attack government employees!

எங்க தலைவர் பேனரையே எடுக்கிறீங்களா! அரசு ஊழியர்களை தாக்கிய பாஜக நிர்வாகிகள்! அரசியல்வாதிகள் கட்சி கூட்டம் என்று பொது இடத்தில் வைத்து விட்டாலே பெரும்பான்மையாக போஸ்டர் ஒட்டுவது பேனர் கட்டுவது என்று பெரும் அலப்பறையாக இருக்கும். அவ்வாறு ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இதுபோல் போஸ்டர் மற்றும் பேனரால் பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனை அடுத்து ஜெயலலிதா அவர்கள் புதிய உத்தரவை அமல்படுத்தினார். இனி அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த … Read more

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை தடுக்க விதிகள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் ,பேனர்கள் வைத்தபோது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய … Read more

பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ

பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ

பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தனது மகன்‌ திருமணத்திற்காக அதிமுகவினரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழும்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது, இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார், இது சம்பவம் தமிழகத்தை உலுக்கியது பேனருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு, … Read more