இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு!

இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு! பெண்களுக்கு எப்பொழுதும் கவனத்தில் இருப்பது அவர்களின் கூந்தல் மற்றும் முகத்தில் மட்டுமே தான். அந்த வகையில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கு என்ன தீர்வு என்பதனையும் இந்த பதிவின் மூலம் காணலாம். நம்முடைய உச்சந்தலை காய்ந்து போவதனால் தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் ஒன்று பொடுகு இவை பாக்டீரியா தொற்று மற்றும் பிற காரணங்களினாலும் ஏற்படுகின்றது. இதனை முற்றிலும் போக்க நாம் கடைகளில் … Read more

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்! பாத வெடிப்பு என்பது இவர்களுக்கு மட்டும் தான் வரும் இவர்களுக்கு வராது என்று கூற முடியாது அவை அனைவருக்குமே ஏற்படக்கூடிய பொதுவான ஒன்றாக தற்போது உள்ள காலகட்டத்தில் மாறிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு பாத வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பாத வெடிப்பு ஏற்படுவதால் ஒரு சிலர் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பாத வெடிப்பிற்கு முக்கிய காரணம் பாதங்களை சரியாக … Read more

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி!

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி! பெண்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது நம்முடைய முகம் பளிச்சென்று பிரகாசமாகவும் இருக்க வேண்டும். முகப்பரு, கரும்புள்ளி போன்றவைகள் ஏற்படாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பார்லரே செல்லாமல் என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்! இன்று இந்த பதிவின் மூலம் எத்தனை வயதானாலும் நம் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று காணலாம். சுருங்கிய முகங்கள் பளிச்சென்று இருப்பதற்கும் அழகிய பொலிவான தோற்றம் பெறுவதற்கும் இந்த இரண்டு பொருட்கள் போதும். அதற்கு முதலில் முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்! அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெரும்பாலான பெண்களுக்கு முழங்கை கருமையாக இருப்பது இயல்பு.அதனை நீங்கி வெள்ளையாக மாற என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் பின்பு அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10 முதல்15 நிமிடம் வரை ஊற … Read more

முகம் பளபளப்பாக வேண்டுமா? உடனடியாக இந்த பேசியலை ட்ரை செய்து பாருங்கள்!

முகம் பளபளப்பாக வேண்டுமா? உடனடியாக இந்த பேசியலை ட்ரை செய்து பாருங்கள்! இன்று நம் பதிவில் பார்ப்பது பாதாம் பேஸ் பேக் எப்படி செய்வது என்பது தான். அதற்கு தேவையான பொருட்கள் என்றால் பாதாம் மற்றும் பாலாடை தான். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ,முகப்பரு ,முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற வேண்டும் என்றால் அதற்கு இந்த பேஸ் பேக் முற்றிலும் உதவியாக இருக்கும். பாதாமை முதல் … Read more

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்! பெண்களுக்கு எப்பொழுதுமே அவரவர்களின் முடி மீது ஆசை இருக்கும். அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என அனைவருமே நினைப்பதுண்டு. இவ்வாறு நம்முடைய தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுத்தமான பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் . அதனை ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். … Read more

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்!   

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்! பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் கரும்புள்ளி முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து … Read more

இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!

இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!   இந்த மாதத்தில் அதிக அளவு பண்டிகைகள் வருவதால் பெண்கள் அனைவரும் அவரவர்களின் அழகை மேலும் அழகு படுத்த வேண்டும் என பார்லர் செல்வார்கள். வீட்டிலேயே நம் முகத்தை பார்லரில் சென்று செய்யும் பேசியல் போல் செய்து கொள்ளலாம். முதலில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதற்காக காய வைக்காத பால் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் … Read more

ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! பெண்கள் அவர்களின் அழகு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றார்களோ அந்த அளவு குறையாமல் ஆண்களும் அவர்களின் அழகில் கவனம் செலுத்துகின்றார்கள். அவ்வாறு ஆண்கள் அழகு பெற வேண்டுமென செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இயற்கையாகவே உள்ள அழகை மேலும் அழகு படுத்துவதற்காக நான் எண்ணி அதனை நோக்கி செல்கின்றோம். முந்தைய காலகட்டத்தில் அழகு … Read more