பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!
பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!! தற்பொழுது பனிக்காலம் தொடங்கி விட்டதால் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்தியாக வேண்டும். அதிகப்படியான பனி முகத்தில் பட்டு அவை வறண்ட சருமத்தை ஏற்படுத்தி விடும். இந்த வறண்ட சருமத்தால் முக எரிச்சல் ஏற்படும், முக அழகு குறைந்து விடும். இந்த பாதிப்பை சரி செய்ய இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *வாழைப்பழம் *தேன் செய்முறை… … Read more