அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க? அரிசி மாவு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இதை வைத்து அழகு குறிப்பு எப்படி? என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்க்கலாம்! அரிசி மாவு ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் ஆக பயன்படுகிறது. நான் முகத்தில் நேரடியாக வெயில் படும் பொழுது நம் முகம் கருப்பாக மாறிவிடும். அரிசிமாவை பயன்படுத்தும்பொழுது அரிசியில் உள்ள அமிலங்கள் … Read more

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க. இன்றைக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.பெண்களுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரப்பதனால் தேவையற்ற முடிகள் முகத்தில் வளரும். அது பார்ப்பவர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் .இந்த வீட்டில் இருந்தே செய்யும் இந்த முறையை பயன்படுத்தி உங்களது தேவையற்ற முடிகளை முகத்தில் இருந்து அகற்றி விடலாம்.இது மிகவும் எளிதான ஒன்றாகும் கொரோனா காலகட்டத்தில் இந்த மாதிரியான எளிதான முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். தேவையற்ற … Read more

பொடுகு தொல்லையா? கவலையே படாதீங்க! இதை முயற்சி பண்ணி பாருங்க!

பொடுகு தொல்லை என்பது அனைவரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.பலரும் புலம்பும் இந்த பொடுகுத் தொல்லையை இரண்டு வாரத்திலேயே போக்கக்கூடிய நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். தேவையான பொருட்கள்: 1. ஒரு கப் தயிர் 2. வெந்தயம் பொடித்தது. 3. ஆலிவ் ஆயில் 4. லெமன் ஜூஸ். தயாரிப்பு முறை: முதலில் ஒரு கப் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தயிர் விட்டு கலந்து கொள்ளவும். அதனுடன்பொடித்து வைத்த வெந்தயத்தை சேர்க்கவும். அந்தக் … Read more

உடல் முழுவதும் வெள்ளையாக வேணுமா? வாரத்தில் மூன்று முறை இதை செய்யுங்க!

  உடல் முழுவதும் வெள்ளையாக மாற இத மட்டும் முயற்சி செய்யுங்க நீங்களே அசந்து போகும் அளவுக்கு மாறிடுவிங்க!! உடல் அழகாக மாற வேண்டும் என அனைவரும் நினைப்பது வழக்கம் தான்! ஆனால் எப்படி என்று தானே யோசிக்க வேண்டியுள்ளது. வாருங்கள் அதற்கான தீர்வு உங்களுக்காக! தேவையான பொருட்கள்: 1. பாதம் எண்ணெய். 2. ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை. 3. ஒரு தேக்கரண்டியளவு உப்பு. 4. ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் 5. தேன் 6. எலுமிச்சை … Read more

பட்டு போல ஒளிரும் சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மட்டும் போதும்!!

  உங்களின் முகம் பளிச்சென்று மின்ன ரோஸ் வாட்டர் போதும். ரோஸ்வாட்டர் பல தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது. ரோஸ்வாட்டர் சருமத்திற்கு ஏற்றது மற்றும் பளபளப்பை தருகிறது. தயாரிப்பு  முறை பற்றி கீழே காண்போம். தயாரிப்பு முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து பாத்திரத்தின் பாதி அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். மூன்று கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடவும். அடுப்பைமிதமான சூட்டில் எரிய விடவும். ரோஜாஇதழ்கள் முழுவதும் வெள்ளை நிறமாக மாறும் … Read more

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா? மழையும் குளிரும் வாட்டி எடுப்பது ஒரு பக்கம் என்றால், மிரட்டும் சரும பாதிப்பு மறு புறம். முடி கொட்டுதல் பிரச்சினை, சரும வறட்சி, பாத வெடிப்பு என்று, வரிசை கட்டி வரும். இந்த பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு என்று, யோசிக்கிறீர்களா… ரொம்ப சிம்பிள், இதுல சொல்லியிருக்கிறத பாலோ பண்ணுங்க அப்புறம் நீங்களே சொல்வீங்க இது எவ்வளவு சுலபம்னு. சருமம்: பொதுவாக குளிர்காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது, சருமம் தான். தோல் வறண்டு, … Read more