கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்!
கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்! கூந்தல் கருமையாக இருந்தால் அழகு கூடும். இந்த கூந்தல் அடர் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர வீட்டு முறையில் ஹேர் ஆயில் தயாரித்து தினமும் பயன்படுத்தி வாருங்கள். இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – 1/4 கப் 2)தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் 3)செம்பருத்தி பூ – 10 4)செம்பருத்தி இலை – 1/4 கப் … Read more