ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்!

ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்! தேவையான பொருட்கள் :பீட்ரூட் கால் கிலோ, பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு மற்றும் கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, … Read more

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒவ்வொருவருக்கும் அவர்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு அதற்கு இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் பீட்ருட் ஒன்று, கேரட் ஒன்று, தக்காளி ஒன்று எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அதனை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் … Read more

பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

  பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு ,கரும்புள்ளி, கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். அதற்கு முதலில் உளுத்தம் பருப்பு எடுத்து அதனை இரண்டு அல்லது நான்கு மணி நேரம் ஊற வைத்துக் … Read more

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

A rat's head served as a side dish in beetroot fries! The public besieged the hotel!

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்! ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவருடைய படத்தை வைத்து குடும்பத்தினர்  வழிபாடு செய்யும் நிகழ்ச்சி  நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க  ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர். அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை … Read more

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்! 

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்!   தேவையான பொருட்கள் : பீட்ரூட் கால் கிலோ, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு ,கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை :முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, … Read more

கர்ப்பிணிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதால் இப்படியெல்லாம் நடக்குமா?! இவ்வளவு நாட்கள் தெரியாமல் போச்சே.!

பீட்ரூட் வேர்களில் வளரக்கூடிய ஒரு கனி. இவை மிகவும் மென்மையான தன்மையை கொண்டிருக்கும். இந்த பீட்ரூட்டை தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் பல நன்மைகள் ஏற்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. போலிக் அமிலமானது பீட்ரூட்டில் மிகவும் அதிகமாக உள்ளது. இவை கர்ப்பிணி தாய்மார்களுக்கு முக்கிய சத்தாகும். ஏனெனில் பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதனால் உடலில் இரத்த சோகை ஏற்படுவதை தடுத்து நிறுத்தும். பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் உடலுக்குத் தேவையான … Read more