தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!?

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!? தினமும் சாதாரணமாக  பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொண்டாலே பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும். அதுவே பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றது. மேலும் இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பேரீச்சம் பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. பேரீச்சம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது … Read more

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!! பாலைவன பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் பேரிச்சம் பழத்தில் அதிகளவு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் பழங்களில் ஒன்றாகும். இந்த பேரிச்சையை மற்ற பழங்களை போல் மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உண்ண முடியாது.இவை மரங்களில் இருக்கும் பொழுது உவர்ப்பு தன்மையை கொண்டிருக்கும்.இதனை இனிப்பு சுவைக்கு கொண்டுவர பதப்படுத்தப் படுகிறது.பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது.அதனோடு தாதுக்கள்,நார்சத்து, … Read more