வாழைப்பூ வேக வைத்த தண்ணீரை அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்..!!
வாழைப்பூ வேக வைத்த தண்ணீரை அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்..!! நம் உடலை ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உண்ண வேண்டும். பழ வகைகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. வாழைப்பழத்தை விட அதன் பூவில் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. வழைப்பூவில் ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, பி1 உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி … Read more