உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் “ஹனி + ஜிஞ்சர்”..!!
உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் “ஹனி + ஜிஞ்சர்”..!! இஞ்சி அதிக வாசனை மற்றும் சுவையை வழங்கக் கூடிய பொருள் என்பதினால் இவை உணவில் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது. இஞ்சி வாசனை நிறைந்த பொருள் மட்டும் அல்ல. இவை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும். இந்த இஞ்சியில் டீ, துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இஞ்சியில் புரதங்கள், தாதுக்கள், வைட்டமின் சி, பி6, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், … Read more