இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!
இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!! நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இஞ்சி ஓர் மருத்துவ கொண்ட பொருளாகும். இந்த இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இதில் துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இந்த இஞ்சியை சூடு நீரில் போட்டு சேர்த்து பருகினால் உடலுக்கு தேவையான அனைத்து வித … Read more