டீ காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
டீ காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் அன்றாட வாழ்க்கையில் டீ, காபி குடிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது. டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாள் பொழுதை கழிப்பது என்பது பலருக்கும் எளிதற்ற ஒன்றாக மாறிவிட்டது. பாலில் தேயிலை தூள் அல்லது காபி தூள் போட்டு சுவைக்காக சர்க்கரை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் தேவாமிர்தம் போல் இருக்கும். ஆனால் டீ காபியில் சர்க்கரை பதில் உப்பு … Read more