தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன?
தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன? 1)உடல் பருமனை குறைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். 2)உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வெற்றிலைக்கு உண்டு. 3)தினமும் காலை நேரத்தில் 2 ஸ்பூன் அளவு வெற்றிலை சாறு அருந்தி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருகாது. 4)வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கும். ஈறுகளில் இரத்த கசிவு இருந்தால் சரியாகும். 5)1 கிளாஸ் அளவு நீரில் 1 வெற்றிலையை போட்டு கொதிக்க … Read more